:) செந்திலுக்கு ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது.
இன்றோ-நாளையோ அப்பாவாகப் போகின்றான்.
இருவருக்கும், ஓரு நாள் இடைவெளியில் திருமணம். And more similarities.
(எனக்கும் கிடைத்திருக்க வேண்டும் - ப்ரமோஷன்!!! ஆனால், இறைவனின் சித்தம் வேறு விதமாக உள்ளது. But anyways, it is not
something i would regret. He has already blessed me again. என்ன, இன்னும் ஒரு ஏழு மாதம் காத்திருக்க வேண்டும்.
அவ்வளவுதான்) ;)
Thursday, July 13, 2006
செந்திலுக்கு ப்ரமோஷன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment