Wednesday, July 12, 2006

First tamil post


இது என் முதல் தமிழ் வலைப் பதிப்பு. தமிழில் என் வலைப் பதிப்புகளை வடிப்பதற்க்கு நான் உபயோகித்து வந்த w.bloggar மூலம்
இயலாததால், புதிதாக zoundry blog writer என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டியாயிற்று.
But it just feels Awesome at the end of the exercise!!!!
வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்ச்சி.
ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. :) ஏதோ கிடைத்தர்க்கு அரிய பொருள் கிடைத்தாற்ப்போல்!!!

நன்றி : eKalappai 2.0 from http://www.thamizha.com/

0 comments: