Wednesday, January 24, 2007

படித்து-ரசித்துக் கொண்டிருப்பது...

பொன்னியின் செல்வன்!



:) அமரர் கல்கியின் அமர காவியம்.



ஈரோட்டில் ஏதேனும் நல்ல தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா-வென்று - புத்தகக் கடைகளில் ஏறி இறங்கிய பொழுது - எதிர்பாரா விதமாய் கிடைத்தது.



அதுவும் - மிகவும் மலிந்த விலைக்கு - 6 பாகங்கள் - 175 Rs!



பலப்-பல வருஷங்களுக்குப் பிறகு, மீண்டும்
பொன்னியின் செல்வன்! படிக்கும் பாக்கியம்!



வந்தியத்தேவனும் - குந்தவையும், அருள்மொழி வர்மரும், நந்தினியும் - ஆஹா! என்னவொரு பாத்திரப் படைப்புகள்!

குறிப்பாக வந்தியத்தேவனின் பாத்திரப் படைப்பை மட்டுமே எவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறர் கல்கி!

Esp. all the Flirtings between
வந்தியத்தேவன் - குந்தவை!



Awesome rendering of Flirting, Poetic Romanticism and Ecstatic encounters - loaded with words, quick wit and a wonderful sense of humor - and yet without making it to stand out any obvious / obscene!



Hats off to this literary genius for the brilliancy of his words and expressive masterpiece.

Tons of Sheer Delight!



கரும்பு தின்னக் கூலி! :)

0 comments: